தனித்தலையும் செம்போத்து

Price:
65.00
To order this product by phone : 73 73 73 77 42
தனித்தலையும் செம்போத்து
நினைவுகளின் விரட்டலுக்கும் எதிர்பார்ப்புகள் தரும் ஏமாற்றத்துக்கும் இடையில் நிகழும் தர்க்க அல்லது அதர்க்கப் பாய்ச்சல் செந்தியின் கவிதைகள், நேற்றிலிருந்து நாளையும் நாளையிலிருந்து நேற்றையும் எடைபோட்டுப் பார்க்கும் இன்றைய மனம் அவருடையது. இடப்பெயற்சிகளின் தத்தளிப்பு அவருடைய மனநிலை, எங்குதான் எப்போதும் இருப்பதில்லை என்று விடை சொல்லும், எங்கும் எப்போதும் இருக்குமு; கவிதையின் குரல் செந்திக்கு வாய்த்திருக்கிறது. அதன் புற அடையாளம் இந்தத் தொகுப்பு.