தல புராணம்

Price:
350.00
To order this product by phone : 73 73 73 77 42
தல புராணம்
குங்குமம்’ வார இதழில் 2018-19ம் ஆண்டு வெளிவந்த தொடர்களில் ஒன்று ‘தலபுராணம்’. அந்த ஆண்டுதான் சென்னையிலுள்ள பரபரப்பான முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் பற்றி ‘அறிந்த இடம், அறியாத விஷயம்’ என்ற தொடரை முடித்திருந்தோம்.
இந்நேரம் எங்கள் குழும எம்.டி. திரு. ஆர்.எம்.ஆர். ரமேஷ் அவர்கள் இதேபோல சென்னையின் பழமைைய ஏன் எழுதக் கூடாது? சென்னை உருவானவிதம், இங்குள்ள பழைய கட்டடங்கள் குறித்தெல்லாம் எழுதலாமே என்கிற ஐடியாவை ஆசிரியர் கே.என்.சிவராமனிடம் தெரிவித்தார். அப்படியாக நானும், புகைப்படக்காரர்கள் ஆ.வின்சென்ட் பாலும், ஆர்.சந்திரசேகரும் பழமையைப் பறைசாற்றும் இடங்களுக்குப் பயணித்து எழுதப்பட்டதே இந்நூல்..