தைலம்:அவுஸ்திரேலியக் கதைகள்(வேரல்)

Price:
150.00
To order this product by phone : 73 73 73 77 42
தைலம்:அவுஸ்திரேலியக் கதைகள்(வேரல்)
தமிழில், புலம் பெயர் இலக்கியம் புதிய திணையைச் செழுமையாக அடையாளப்படுத்தியுள்ளது. இதில் பல்வேறு பிராந்தியங்கள் உள்ளன. ஒவ்வொன்றும் விதவிதமான குணமும் அழகும் கொண்டவை. இந்தத்தொகுப்பிலுள்ள சிறுகதைகள் அவுஸ்திரேலியச் சூழலையும் அங்குள்ள வாழ்க்கையையும் சாராம்சப் படுத்துகின்றன. இந்தத்தொகுப்பில் அதுவே கவனம்
கொள்ளப்பட்டுள்ள. இதில் 12 எழுத்தாளர்களின் 12 கதைகள் உண்டு. இவை வெவ்வேறு கோணங்களில், புதிய கண்ணோட்டத்தில் எழுதப்பட்டவை