தலாய் லாமா

Price:
85.00
To order this product by phone : 73 73 73 77 42
தலாய் லாமா
பா.முருகானந்தம் அவர்கள் எழுதியது.
சீனர்களி்டமிருந்து தப்பிக்க லாசாவை விட்டு தலாய் லாமா வெளியேறினார்.. ஆனால் இந்தமுறை வெளியேறியபோது திரும்ப வருவது எப்போது என்ற கேள்விக்கு தெய்வ சந்நிதியில் விக்கிரகமாக இருந்த மகாகாலருக்கு மட்டுமே விடை தெரியும் என்று தலாய் லாமா மனதுக்குள் எண்ணினார்.இரவு ஒன்பது மணிக்கு நோர்புலிங்கத்தில் இருந்த அனைத்து விளக்குகளும் அணைக்கப்பட்டன. ஓரிரண்டு இடங்களில் மட்டும் மெல்லிய தீபம் எரிந்து கொண்டிருந்தன. பத்து மணியை நெருங்கிய போது பழக்கமில்லாத ஆடையாதலால் சற்று சிரமமாக இருந்தது. தன்னுடைய மூக்குக் கண்ணாடியைக் கழற்றி பாக்கெட்டில் வைத்திருந்தார்.அவரைப் பார்ப்பவர்கள் அடையாளம் கண்டுபிடிப்பது சிரமம் தான்.... தலாய் லாடா தப்பினாரா அல்லது சீனர்களிடம் மாட்டிக்கொண்டாலோ? பல சுவையான சம்பவங்கள் உள்ளே....