தமிழகத்தில் முஸ்லிம்கள்

Price:
220.00
To order this product by phone : 73 73 73 77 42
தமிழகத்தில் முஸ்லிம்கள்
இதன்மூலம் முஸ்லிம்களின் இனத்துவ அடையாளங்களை வரலாறு எழுதியலில் இன்னும் நுட்பமாக விவாதிக்க முடியும் என்பதை இந்நூலில் எஸ். எம். கமால் நிரூபித்துள்ளார்.
இதனால் தமிழக முஸ்லிம்கள் பற்றிய ஓர் அசலான பார்வையைத் தருகிறது இந்நூல். மேலும் முஸ்லிம்கள் பற்றிய ஆக்கங்களில் ஓர் அகவயமான எழுத்து முறையை வைக்கிறது. இதன்மூலம் இந்த வகைமையில் இது முதல் வரிசையில் வைத்துப் பார்க்க வேண்டிய நாலாகத் திகழ்கிறது.