தமிழகத் தொன்மையும் சிறப்பும்

Price:
60.00
To order this product by phone : 73 73 73 77 42
தமிழகத் தொன்மையும் சிறப்பும்
மா.கந்தசாமி அவர்கள் எழுதியது.ஆசிரியர் அவர்கள் சங்க காலம் பற்றி உறுதிப் படவும் தெளிவாகவும் சில செய்திகளைச் சொல்ல வேண்டும் என்று விரும்பியே இந்த நூலை உருவாக்கியுள்ளார். ஆசிரியர் அகச் சான்றுகளும் புறச் சான்றுகளும் தந்து கருத்துகளைத் தெளிவு படுத்தி உறுதிப் படுத்தியுள்ளார். உள்ளபடியே இந்த நூலில் உள்ள செய்திகள் தமிழர்கள் எல்லோருக்கும் தெரிந்திருக்க வேண்டிய செய்திகள்.