தமிழர் பண்பாடும் தத்துவமும்

Price:
190.00
To order this product by phone : 73 73 73 77 42
தமிழர் பண்பாடும் தத்துவமும்
பழந்தமிழ் இலக்கியத்தில் பொருள் முதல்வாதக் கருத்துகள் என்னும் தலைப்புள்ள கட்டுரை பொருள் முதல் வாதத்தை( உலகாயதக் கொள்கையை) ஆராய்கிறது. வட நாட்டில் இருந்த பழைய உலகாயதக் கொள்கையைப் பற்றித் சமீப காலத்தில் சில அறிஞர்கள் ஆராய்ந்து அது பற்றிச் சில நூல்களை எழுதியுள்ளனர். ஆனால் தென்னாட்டு உலகாயதக் கொள்கையை இதுவரையில் ஒருவரும் ஆராய்ந்து நூல் எழுதவில்லை. திரு.நா.வானமாமலை அவர்கள் தமிழ்நாட்டு உலகாயதக் கருத்துக்களை இக்கட்டுரையில் ஆராய்கிறார்.