தமிழ்ப் பண்பாடு

Price:
100.00
To order this product by phone : 73 73 73 77 42
தமிழ்ப் பண்பாடு
தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் அவர்கள் எழுதியது.
கடவுள் ஒருவனிடம் கண்ணைத் தானமாகப் பெற்றான். அவன் கண்ணப்பன். அவன் அன்பின் வடிவம்.கடவுள் ஒருவனிடம் இரத்ததானம் பெற்றான். அவன்தான் கர்ணன். அவன் நன்றியின் வடிவம். கடவுளிடம் யாசிக்கின்ற மனிதர்களின் நடுவே கடவுளை யாசிக்க வைத்த மனிதப் புனிதர்கள்தான் இவர்கள். இததான் கடவுள் நமக்குக் கற்றுக் கொடுத்த ஆன்மீகம்.