தமிழிலக்கியத்தில் மதமும் மானுடமும்

Price:
55.00
To order this product by phone : 73 73 73 77 42
தமிழிலக்கியத்தில் மதமும் மானுடமும்
கார்த்திகேசு சிவத்தம்பி அவர்கள் எழுதியது. தமிழ் இலக்கிய வரலாற்றில் மதம் செயற்பட்ட விதம், பின்இடைக்காத்திலிருந்து தமிழ்ச் சமூகஉருவாக்கத்தில் மதங்கள் ஆற்றிய பங்கு, சைவ சித்தாந்த உருவாக்கத்தின் சமூக வேரும், அதன் சமூகத் தேவைப்பாடும், தமிழ்ச் சமூகத்தில் செயற்றபட்ட மதங்களினூடே வெளிக்ளம்பிய மானுடம் பற்றிய கருத்துநிலை ஆகியவற்றைப் பற்றி இந்நூலில் உள்ள கட்டுரைகள் தெளிவை ஏற்படுத்துகின்றன.