தமிழ் சினிமா (அகவெளியும் புறவெளியும்)

Price:
140.00
To order this product by phone : 73 73 73 77 42
தமிழ் சினிமா (அகவெளியும் புறவெளியும்)
அ.ராமசாமி எழுதியது தமிழ்த் திரைப்படங்களுக்கு வெகு மக்கள் பத்திரிகைகளில் எழுதப்படும் திரை விமரிசனம் போன்றதல்ல இக்கட்டுரைகள், அப்படி எழுதப்படும் திரை விமரிசனத்திற்கு அந்தப் படத்தின் அதோடு தொடர்புடைய இயக்குநர், நடிகை நடிகையர், இசை அமைப்பாளர் மற்றும் பிற தொழில் நுட்பக் கலைஞர்கள் மீது ஒருவிதக் கரிசனம் உண்டு. அது ஒரு தொழில் என்பதாகவோ, சரி செய்து பயன்படுத்தத் தக்க கலை என்பதாகவோ, சரி செ்யது பயன்படுத்தத் தக்க கலை என்பதாகவோ அக்கறைகளை அந்த விமரிசனங்கள வெளிப்படுத்துகின்றன. அ.ராமசாமியின் கட்டுரைகள் தமிழ் சினிமாவின் சுக துக்கங்களில் பங்கெடுப்பவனின் விமரிசனமாக இல்லாமல், அதன் பார்வையாளர்களின் சுகதுக்கங்களைப் பற்றிய அக்கறை கொண்ட விமரிசனமாக வெளிப்படுகின்றன