சுமித்ரா

Price:
150.00
To order this product by phone : 73 73 73 77 42
சுமித்ரா
ஷைலஜாவின் மொழிபெயர்ப்பு மிக ஈரளமாக, மூலத்தின் கவித்துவத்திற்கு திகராக. அதே நேரம் மலையாள எழுத்துக்கே உரிய தனிச்சொற் பிரயோகங்களுடன் வந்திருக்கிறது. தேர்ந்த வாசிப்பும் இலக்கிய ரானையும். கொண்டவர் ஷைலஜா என்பதை இந்த மொழிபெயர்ப்பின் வழியே நன்றாக உணர முடிகிறது.
எம்.ராமகிருஷ்ணன்