சொந்தச் சிறைகள்

Price:
100.00
To order this product by phone : 73 73 73 77 42
சொந்தச் சிறைகள்
“கவிக்கோவின் கையிலிருப்பது எழுதுகோலா? மந்திரக்கோலா? கண்ணுக்குப் புலப்படாமல் உயரங்களில் இருக்கும் நட்சத்திரங்களையும்
அழங்களில் கிடக்கும் முத்துக்களையும் அவரால் மட்டும் எப்படி எளிதாகக் கொண்டுவர முடிகிறது?
நாம் அறியாத இடங்களுக்கு அழைத்துச் சென்று நாம் காணாத காட்சிகளைக் காட்டும் அற்புதத்தைச் செய்கின்றன அவரத எழுத்துக்கள்.“