சொன்னது நம்மாளு

Price:
100.00
To order this product by phone : 73 73 73 77 42
சொன்னது நம்மாளு
எங்கே போகிறோம், எதை நோக்கி ஓடுகிறோம் என்றே புரியாத ஒரு அவசர வாழ்க்கையில், அறிவியல், தொழில்நுட்பம் இவையே சாதனை என்றும் நம்பும் இந்தத் தலைமுறைக்கு 'முன்னர் நாடு நிகழ்ந்த பெருமையும் மூண்டிருக்கும் இன்னாளின் இகழ்ச்சியும் பின்னர் நாடுறு பெற்றியும்' எப்படிப் புரியும்? இரண்டு தொடர்ச்சியான தலைமுறைகளை நிறுத்திவைத்து அவர்களுக்கு அவர்கள் மொழியில் நம்முடைய பழம்பெருமைகளை விளக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அஞ்சறைப் பெட்டியிலிருந்து அண்டம் வரை நீளும் பல தெரிந்த சேதிகளின் தெரியாத உண்மைகளை இதில் பதிந்து வைத்திருக்கிறார். இவை ஆராய்ச்சிக் கட்டுரைகள் அல்ல. ஆச்சரியமான தகவல்கள், அறிவுபூர்வமான விளக்கங்கள்,இவற்றின் மூலம் விழிப்பு உணர்வை ஏற்படுத்தும் முயற்சி.