சொல்லாததும் உண்மை (பிரகாஷ்ராஜ்)
சொல்லாததும் உண்மை (பிரகாஷ்ராஜ்)
சொல்லாததும் உள்ள அயிமரியாதைக்கும் தனிமனித (சுந்த்திரத்துக்கும் எவ்னே பெரிய நிலவன்பத் தாவும் நாஸ் சம்மதிச்சிருக்கேன் கரத்திரமும் வளியில் இருந்தே தொடங்குது. வக்குப்பயத்தால் வாழ்க்கை முழுவதும் அடிமைதான் அந்த வரியை. விரும்பி நாமே ஏத்துக்கறேன் ஒவ்வொரு முறையும்,
என்வாழ்வில் நான் நேருக்கு நேர் சத்தி உண்மைகளை அரிதாரம் பூசாமல் பேசியிருக்கேள் சில உண்மைகள் கரண்ட்கம்பியில் சைலெச்ச மாதிரி என்னையே களீ திருப்பி அடிச்சிருக்கு சிய உண்மைகள், ஓவியன் கையில் கிடைத்த தூரிகை மாதிரி அற்பமுமாகப் பதியாகி இருக்கு இரண்டும் வாழ்வேண்டிய அனுபவங்கள்தான்.
பிரகாஷ்ராஜ்
தேடலும் தேடல் நிமித்தமான வாழ்லை அனுபவித்து வாழ்பவரின் அனுபங்களைக் கேட்டறிவது மிகச்சிறந்த ஒரு நாவலைப் படிக்கிற” பரவசத்தை அளித்தது. பிரகாஷ்ராஜ் எந்த ஊரில் இருந்தாலும் பெருத்து ரயில், விமானம் என பயணித்து அவரின் புதிய புதிய முகவரியில் சந்திப்பேன். தன் அனுபவங்களின் மூலம் என் வாழ்வை புதுப்பித்துக் கொண்டே இருந்தார்.
10 ஆண்டு காலம் கடந்த பிறகும் ஜீவன் குறையாமல் மிளிர்கின்றன. அவர் பகிர்ந்து கொண்ட உண்மைகள், வாசகர்களுக்கு அவை வலியை ஏற்றுக்கொள்ளவும், வாழ்வைக் கொண்டாடவும் புதுப்பித்துக் கொள்ளவும் கற்றுத் தருகின்றன.
த.செ. ஞானவேல்
உண்மை, யாரும் பார்க்கவில்லையானாலும் எப்போதும் தீயாய் எரிந்து சுய சாம்பலை யாசித்துப் பெறும் வல்லமையுள்ளது.
கே.வி. ஷைலஜா
சொல்லாததும் உண்மை (பிரகாஷ்ராஜ்) - Product Reviews
No reviews available