சோழகங்கம்

0 reviews  

Author: சக்திஸ்ரீ

Category: வரலாற்று புதினங்கள்

Available - Shipped in 5-6 business days

Price:  1000.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

சோழகங்கம்

உத்தராபதம் எனப்பட்ட பாரத வர்ஷத்தின் வடபகுதியில், கி.பி. 998 முதல் 1030 வரை கோலோச்சி,
தனது ஆட்சிக்காலத்தில் நாற்றிசையிலும் தனது வெற்றிக்கொடியைப் பறக்கவிட்டு, தனது வஜ்ர
சரீரத்தில் எழுபத்து இரண்டு விழுப்புண்கள் தாங்கிய மன்னவரையும்,

பூர்வதேசம் என்றழைக்கப்பட்ட பாரத வர்ஷத்தின் கிழக்குப்பகுதியில் இருந்த பால
சாம்ராஜ்யத்தை இரண்டாம் முறை நிறுவியவர் என்று வரலாற்றாசிரியர்களால்
புகழப்பட்டமன்னரையும்,

சுவர்ணபூமியில் பெரும் வலிமை கொண்டு,வணிக சாம்ராஜ்யமாகத் திகழ்ந்த ஸ்ரீவிஜயத்தையும்,
ராஜேந்திர சோழர் வென்றமை குறித்து இயல்பான நடையில் அமைந்த புதினம்.

சோழகங்கம் - Product Reviews


No reviews available