சிதறாத எழுத்துக்கள்

Price:
90.00
To order this product by phone : 73 73 73 77 42
சிதறாத எழுத்துக்கள்
இயற்கை மற்றும் சுற்றுச் சூழல் தொடர்பான கவிதை தொகுப்பு. வனம் மற்றும் வனம் சார்ந்த உயிரினங்கள் பாதுகாக்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்து வெளிப்படையாக கவிதை வடிவில் எழுதப்பட்டுள்ளது. இன்றைய சமூக சூழ்நிலைகள் பற்றியும் மனித நேயம் பற்றியும் எழுதப்பட்டுள்ளது. இந்த நூலின் ஆசிரியர் பா. சதீஸ் முத்து கோபாலின் முதல் கவிதை தொகுப்பு இது. சமீபத்தில் எழுததாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களால் வெளியிடப்பட்ட நூல்