பயணம் சிரியாவின் சிதைந்த இதயத்தை நோக்கி...

0 reviews  

Author: சமர் யாஸ்பெக்

Category: கட்டுரைகள்

Available - Shipped in 5-6 business days

Price:  400.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

பயணம் சிரியாவின் சிதைந்த இதயத்தை நோக்கி...

பத்திரிக்கையாளரான சமர் யாஸ்பெக் அஸாட்டின் அரசாங்கத்தால் நாட்டைவிட்டு வெளியேறும்படி கட்டாயப்படுத்தப்பட்டவர் சிரியாவின் புரட்சி ரத்தம் சிந்துவதாக மாறியதும், அதுகுறித்த செயல்பாடுகளில் ஈடுபடவேண்டுமென்று தீர்மானித்து பலமுறை ரகசியமாக சிரியாவுக்குள் நுழைந்திருக்கிறார். இந்நூல் அவரது தாய்நாட்டிற்குள்ளே அவர் கண்டவற்றின் அரிதான, ஆற்றல்மிக்க துணிச்சலான சாட்சியம்.

ஜனநாயகத்துக்கான முதல் அமைதிப் பேரணியிலிருந்து ஐஎஸ்ஐஎஸ்-சின் வருகை வரையில், வாழ்வதற்கான போராட்டத்தில் இருப்பவர்களின் சாட்சியாக இவர் இருக்கிறார். பேரழிவுக்கு மத்தியிலும் பூக்கக்கூடிய மலராக இருக்கும் மனிதநேயம், இருப்பினும் ஏன் இப்போது பெரும்பாலானோர் அங்கிருந்து வெளியேறத் துடிக்கின்றனர்.

'சிரியப் புரட்சியின் ஒரே தெளிவான சிறந்த அறிக்கை எனலாம்'

                                                                                                            - நியூ இன்டர்நேஷனலிஸ்ட்

'சொல்திறம் மிக்கது, கவரக்கூடியது , மேலும் அச்சுறுத்தலானது'

                                                                                                          - ஐரிஷ் டைம்ஸ்

'நான் சமரை அவருடைய எழுத்தாற்றலுக்காகவும் அவருடைய துணிச்சலுக்காகவும் பாராட்டுகிறேன்'.

                                                                                                                                                               - கரோல் ஆன் டஃபி

'சிரியப்புரட்சி குறித்து அறியவேண்டுமா, சமர் யாஸ்பெக்கைப் படியுங்கள்'

                                                                                                                          - வாஷிங்டன் போஸ்ட்

பயணம் சிரியாவின் சிதைந்த இதயத்தை நோக்கி... - Product Reviews


No reviews available