சிறப்புமிக்க சிவாலயங்கள்

Price:
90.00
To order this product by phone : 73 73 73 77 42
சிறப்புமிக்க சிவாலயங்கள்
நாட்டு மக்களைக் காக்கச் சீனர்கள் பெருஞ்சுவர்கள் கட்டினர். அவை இன்று வீணாய் வெறும் இவர்களாய்க் கிடக்கின்றன. நம் மன்னர்கள் கட்டிய திருக் கோயில்களோ இன்று மக்கள் மனவளத்தைப் பாதுகாக்கும் ஞானச்சுடர்களாக ஒளிவீசிக் கொண்டிருக்கின்றன நம் முன்னோர்கள் தீர்க்கதரிசிகள் மக்கள் மனம் பண்படாது போனால், மானுட வாழ்வு வாழ்வாகாது என்று உணர்ந்தனர். அந்த மனம் பண்படுவதற்குத் திருக்கோயில்கள் அமைப்பதைத் தவிர வேறு மார்க்கம் இல்லை எனத் தெளிந்தனர். அத்தெளிவின் வெளிப்பாடே, விண் முட்டும் ஆயிரம் ஆயிரம் திருக்கோயில்கள் இதில் சிவாலயங்கள் கணக்கிலடங்கா!!