சிறகுகள் முறியும்

Price:
190.00
To order this product by phone : 73 73 73 77 42
சிறகுகள் முறியும்
1971 முதல் 1976 வரை அம்பை எழுதிய கதைகள் இதில் உள்ளவை. சிறகுகள் முறியும் தொகுப்பின் கதைகளோடு மற்ற கதைத் தொகுப்பிகளில் வராத இரு கதைகளையும் இணைத்த மறுபதிப்பு.ஒரு களத்தில் நிற்காமல் பல களங்களில் நடைபெறம் கதைகள் இவை.1967இல் சென்னையில் தொடங்கி 1976இல் தில்லியில் முடியும் காலகட்டத்தை உள்ளடக்கிய கற்பனைப்பதிவுகள். இந்த காலகட்டத்திற்குரிய கேள்விகள் ,பதில்கள், ஐயங்கள், உறவுச்சிக்கில்கள் ,சமரசங்கள் ,பிரச்சனைகள், குழப்பங்கள், தெளிவு, பிரக்ஞை ,தனிமைப்படுதல் இவையெல்லாவற்றிலும் கட்டப்பட்ட கதைகள்