சிந்தனைச் சிதறல்கள் (விஜயா)

Price:
70.00
To order this product by phone : 73 73 73 77 42
சிந்தனைச் சிதறல்கள் (விஜயா)
சத்குரு சொல்லுவார்கள் "கடவுளையே நீங்கள் திருமணம் செய்து கொண்டால்கூட சிறிது காலம் தாண்டி அவர் உங்களைக் கைவிட்டு விட்டதாகக் குறைப்பட்டுக் கொள்வீர்கள். அந்த அளவுக்கு நிறைவேற்றவே முடியாத எதிர்பார்ப்புகள் மனிதர்களுக்கு உண்டு. இந்த உலகில் 90 சதவிகித மனிதர்கள் மரணம் வரும் போதுதான் தாங்கள் இன்னனும் வாழவே தொடங்கவில்லை என்பதை உணர்கிறார்கள்.