சிந்தா நதி

Price:
270.00
To order this product by phone : 73 73 73 77 42
சிந்தா நதி
சிந்தா நதி என் எஸ்டேட்டில் ஓடும் எனக்கே சொந்த நதி அல்ல. சிந்தா நதி உயிரின் பரம்பரை லோகோஸ்ருதியின் மீட்டல். கங்கை இதன் கிளை. வாரத் தொடராகப் பாய்ந்த போது சிந்தா நதி எனும் பொதுத் தலைப்பு தாங்கிக் கொண்டது. ஆனால் புத்தக உருவில், இந்த அலைகளுக்குத் தனித் தனித் தலைப்புக்கள் பாந்தம், தேவையெனப்பட்டது.
சரி, வாருங்கள், இனி நதியில் இறங்கலாம்!
- லா.ச.ரா.