சில வித்தியாசங்கள்

Price:
90.00
To order this product by phone : 73 73 73 77 42
சில வித்தியாசங்கள்
'சில வித்தியாசங்கள்' சுஜாதாவின் முதல் சிறுகதைத் தொகுப்பு.பல பதிப்புகள் கண்ட பின் புதிய பதிப்பாக வெளிவருகிறது.சுஜாதா 60களிலும் ,70 களிலும் எழுதிய இந்தக் கதைளின் விலைவாசியை தவிர மற்ற விஷயங்கள் எல்லாம் இன்றும் செலாவணியில் இருப்பதாக சுஜாதா சொல்லியிருக்கிறார்.இதிலுள்ள 'ஒரே ஒரு மாலை','ரஞ்சனி','சில வித்தியாசங்கள்' போன்ற கதைகள் இன்றும் பலரின் நினைவில் நிலைத்திருக்கின்றன. இப்போது ஒரு புதிய இளைய சமுதாயம் இந்தக் கதைகளை வாசிக்கும் போது சுஜாதாவின் சிறுகதை திறமையும் 60களில் முதலில் எழுத வந்த போது அவர் கொண்டு வந்த மாற்றங்களையும் முதல் விஞ்ஞான கதைகளையும் உணர்ந்து கொள்வார்.