சில இறகுகள் சில பறவைகள்

Price:
210.00
To order this product by phone : 73 73 73 77 42
சில இறகுகள் சில பறவைகள்
"கடைசிவரை எல்லாம் ஆண் பெண் விளையாட்டும், வயிறுக்கும் மனதுக்குமான இழுப்பறியும்தான். இடையில் இந்த மூளை விடுகிற வெற்றுச் சவால்களும், ஆடத்தூண்டுகிறபகடையாட்டங்களும். எந்த சூதும் முடிவதில்லை. எந்த சூதாடியும் நிஜத்தில் தோற்று, கனவில் ஜெயித்து, நிறுத்த முடியாத ஆட்டத்தில் நிலைகுலைகிறான். தோற்றவன் கண்களின் ஜெயித்தவனைவிட ஜெயம் மட்டுமே அதிகம் மினுங்குகிறது