சித்த வைத்திய சிந்தாமணி

Price:
110.00
To order this product by phone : 73 73 73 77 42
சித்த வைத்திய சிந்தாமணி
தமிழர்களின் மிகத் தொன்மையான மருத்துவம் சித்த மருத்துவம். காடுகளிலும்,மலைகளிலும் தவவலிமையால் சித்திகள் கைவரப்பெற்ற சித்தர்களின் தெய்வீக மருத்துவம். இறவா தன்மை பெற்ற இறை நிலை சித்தர்கள் வழிகாட்டிய சித்த வைத்திய முறைகள் நம்மை ஆரோக்கிய வாழ்வுக்கு அழைத்து செல்வதில் முதன்மை பெறுகிறது. அஞ்சறை பெட்டிக்குள்ளே அத்தனை நோய்களுக்கும் தீர்வு சொன்னது சித்த வைத்தியம். அதை அனை வரும் தெரிந்து கொள்ளும் வகையில் தொகுக்கப்பட்டது இந்நூல்.