சித்த மருத்துவம் எதற்கு? எப்படி?

Price:
290.00
To order this product by phone : 73 73 73 77 42
சித்த மருத்துவம் எதற்கு? எப்படி?
பூமிக்கு வெளியே ஒரு புதையல் என்ற தலைப்பில் சென்னை வானொலியில் சித்த மருத்துவம் பற்றி ஒலிபரப்பப்பட்டு பின்னர் நம் தினமனி நாளிதழில் வாரம் தோறும் தொட்ர்கட்டுரையாக வெளிவந்த இவரது சித்த மருத்துவ அனுபவக் கருத்துக்கள் பல்லாயிரக்கணக்கான வாசகர்களின் விருப்பத்திற்கிணங்க சித்த மருத்துவம் எதற்கு? எப்படி? என்ற நூலாக வெளியிடப்படுகிறது.