FD sholiprasannaam-39467.jpg

சோழிப்பிரசன்னம் (தொகுதி 1)

0 reviews  
Price:  220.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

சோழிப்பிரசன்னம் (தொகுதி 1)

காலம் mu, theta இல்லாதது. அதிக ஞாபகங்களைக் கொண்டது. ஒருவரின் சிறு அசைவுகளைக் கூட பதிவேடான காற்றில் எழுதிவைத்துக் கொள்கிறது. அந்தக் காற்றை சுவாசிக்கும் மனிதன், காலத்தின் பதிவேட்டில் இருக்கும் அவளது பதிவுகளுக்கு ஏற்ப நன்மை தீமைகளை அனுபவித்தே ஆக வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுகிறான். காலத்திற்குப் பாரபட்சமில்லை. காலத்திற்கு மனிதனால் எவ்வித சலனமும் கிடையாது. கர்மா என்பது ஒரு செயல் வினைகளுக்கு பின் ஏற்படுகின்ற நன்மைகளும், தீமைகளும் ஆகும். சரிவ தோஷத்தையும் (g ib வல்லமை காலத்திற்கு G LD உண்டு. ஒருவரைக் காலமே பொறுக்காத போது, காலமே காலனாக மாறுகிறது. கர்மா நீங்கினால் மனிதனும் தெய்வமாகலாம். கர்மா என்றால் என்ன? ஒருவரைப் பின் தொடரும் கர்மா என்ன? அவைகள் தரும் பிரச்சனைகள் என்ன? அவற்றைத் தீர்த்துக் கொள்வது எப்படி? போன்றவற்றை விளக்கும் முயற்சியில் இந்நூலை இறை நோக்கோடு படைத்திருக்கிறேன்.