ஷோபியன் : காஷ்மீரின் கண்ணீர் கதை

Price:
80.00
To order this product by phone : 73 73 73 77 42
ஷோபியன் : காஷ்மீரின் கண்ணீர் கதை
எஸ்.வி.ராஜதுரை அவர்கள் எழுதியது. 2009 மே 29-30ஆம் நாள், காஷ்மீரின் ஆப்பிள் நகரமான ஷோபியனில் இரு இளம் பெண்களை வன்புணர்ச்சி செய்து கொலை செய்த கொலைசெய்த குற்றவாளிகளைக் கண்டறிந்து நீதி வழங்க வேண்டும் என அமைதி வழியில் போராடிய மக்களுக்கு மாநிலக் காவல்துறை, மத்தியப் பாதுகாப்புப் படைகள், மாநில அரசாங்கம், மத்திய அரசாங்கத்தின் உளவுத் துறை, ஊடகங்கள் ஆகிய அனைத்தும் சேர்ந்து இழைத்த அநீதியை காஷ்மீர் மக்கள் அனுபவித்துவரும் ஒடுக்குமுறைக்கான உருவாகமாகக் கொண்டு, ஜம்முகாஷ்மீரின் வரலாற்றையும் காஷ்மீரி மக்களின் சுதந்திர தாகத்தையும் சுருக்கமாகப் பதிவு செய்கிறது இந்த நூல்..