செங்கொடிச்செல்வன் பி.எஸ்.ஆர்

Price:
20.00
To order this product by phone : 73 73 73 77 42
செங்கொடிச்செல்வன் பி.எஸ்.ஆர்
அடிமைத்தனத்தின் அடையாளத்தை தூக்கி எறி.. மரக்காலில் சோறு வாங்காதே.. வாழைப் பட்டையில் நீர் குடிக்காதே.. பொதுக் குளத்தில் இறங்கிக் குளி.. கோவிலுக்குள் புகுந்து போ… இடுப்பில் வேட்டியை இறக்கிக் கட்டு .. தோளிலே துண்டைத் தொங்க போடு.. காலிலே செருப்பைப் போட்டு நட….. பி.எஸ்.ஆரின் புரட்சிப் பிரளயத்தை ஏட்டில் அடைத்துவிட எவராலும் முடியுமா?… தஞ்சை மண்ணை வளமாக்கியது காவிரி மனிதனை வளமாக்கிய பி.எஸ்.ஆரின் வாழ்க்கை கவிதை வரிகளாய்….