சயனைட் குறுங்கதைகள்

Price:
300.00
To order this product by phone : 73 73 73 77 42
சயனைட் குறுங்கதைகள்
தூக்கம்
அடி வாங்கியபின், குழந்தை தூங்கிக்கொண் டு
இருக்கிறது. அந்த வலிக்கு நிவாரணமாக
தூங்கும் குழந்தையை முத்தமிடுறார்அடித்தவர்.
தூங்கும் குழந்தை தூக்கத்தில் எட்டி உதை க்காதா
என குழந்தையின் தேங்காய் பத்தை போன்ற
உள்ளங்காலைப் பார்த்தபடி கால்களுக்கு
அடியில் தவமிருக்கிறார். குழந்தை தூக்கத்தில்
புரண்டு அடித்தவரை கட்டிக்கொண்டு, சாகடித்து
இன்னொரு ஜென்மம் எடுக்க வைக்கிறது.