சப்த ஸ்தானத் தலங்கள்

Price:
70.00
To order this product by phone : 73 73 73 77 42
சப்த ஸ்தானத் தலங்கள்
ஏழு நிறங்கள்.ஏழு ஸ்வரங்கள். ஏற்றமிகு மேலுலகில் ஏழு நிலைகள் எல்லையற்ற ஞானத்தில் ஏழு கிரணங்கள். ஏழு மாதர்கள்.ஏழு கடல்கள் அதுபோலவே, தென்னாட்டுத் திருத்தலங்கள் ஏழைப் பற்றிய அற்புதமான பதிவு இது. படிக்கும் போதே அந்தத் திருக்கோயில்களின் படியில் நின்று பரமனைத் தொழும் பரவசம் தருகிறது.