சஞ்சாரம்

Price:
360.00
To order this product by phone : 73 73 73 77 42
சஞ்சாரம்
தமிழ் சமூகத்தின் அடையாளமாகக் கருதப்படும் நாதஸ்வரக் கலையைப் பற்றியதே சஞ்சாரம் நாவல்.
வரலாற்றின் ஊடாக கரிசல் நிலத்தின் வாழ்க்கையை, அதன் விசித்திரங்களை விவரிக்கிறது இந்நாவல்.
கரிசல் நிலத்தின் ஆன்மாவை இசையாக உருவாக்கி தமிழ் நாவல் உலகில் புதிய சாதனை படைத்திருக்கிறார் எஸ்.ராமகிருஷ்ணன்.
இன்றும் தொடரும் சாதிய ஒடுக்குமுறைகளையும் கிராமியக்கலைகளின் வீழ்ச்சியையும் கைவிடப்பட்ட விவசாயிகளின் துயரத்தையும் ஊடாடிச் செல்கிறது சஞ்சாரம்.