சமூக மாற்றத்தில் தந்தை பெரியார்

0 reviews  

Author: தி.அன்பழகன்

Category: பெரியாரியல்

Available - Shipped in 5-6 business days

Price:  120.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

சமூக மாற்றத்தில் தந்தை பெரியார்

2007 இல் மலாய் பல்கலைக்கழகம், இந்திய ஆய்வியல் துறை இணைந்து நடத்திய அனைத்துலக மாநாட்டுக் கருத்தரங்கில் 'தொழில் நுட்பவியலில்' வரைபடம் என்னும் தலைப்பில் கட்டுரை வழங்கியுள்ளார்.

படைக்கலத் தொழிற்சாலையில் பணியாற்றிய காலத்தில், இவர் பணியிடங்களின் பெயரைத் தமிழில் சொல்லாக்கம் செய்தமை இன்றும் நடைமுறையில் உள்ளது.

இலக்கியத்தில் தருக்கவியல் வரலாற்றுப் பார்வை - ஒரு கண்ணோட்டம் என்னும் கட்டுரைக்கு திருவையாறு தமிழய்யா கல்விக் கழகத்தின் 'செந்தமிழ்ச்' சுடர் என்னும் சிறப்பு: விருதைப் பெற்றுள்ளார்.

தினமணி நாளிதழ் தமிழ்மணி பகுதியின் சொல் வேட்டையில் இவரின் சொல்லாக்கம் Table என்னும் சொல்லுக்கு 'மேட்டி' என்பதும், Allusion என்பதற்கு 'மறைபொருள்' என்பதும் ஏற்கப்பட்டது.

2014 மலேசிய உலகத் தமிழ் மாநாட்டு சிறப்பு மலரில் இவர் எழுதிய 'சிலப்பதிகாரத்தில் பெரியார் சிந்தனைகள்' என்னும் ஆய்வுக் கட்டுரை உலகத் தமிழர்களைக் கவர்ந்த ஒன்றாகும்.

தமிழர்களின் விழிப்புணர்வு நாளேடு 'விடுதலை' ஞாயிறு மலரில் 60 -க்கும் மேற்பட்ட கட்டுரைகளைப் பெரியாரியல் நோக்கில் எழுதிய சிறப்பிற்குரியவர்.

அமுதசுரபி நடத்தும் வெண்பா போட்டிகளில் பலமுறை பரிசுகளை வென்றுள்ளார்.

சமூக மாற்றத்தில் தந்தை பெரியார் - Product Reviews


No reviews available