சேல்ஸ்மேன்... சவாலே சமாளி!

Price:
75.00
To order this product by phone : 73 73 73 77 42
சேல்ஸ்மேன்... சவாலே சமாளி!
வால்டர் வியெரா அவர்கள் எழுதியது . தமிழாக்கம் : எஸ். சரவணன். நவீனமானதும் திருத்தி அமைக்கப்பட்டதுமான நடைமுறைகளைக் கடந்து சில சமயங்கள் விற்பனையாளர்கள் பழைய பாணியிலும் சொந்த பாணியிலும் செயல்பட்டால்தான் வெற்றி காணமுடியும்.சொந்த அனுபவங்கள் மட்டுமின்றி தான் கண்ட நிகழ்வுகளையும் சுட்டிக்காட்டி ஒரு சேல்ஸ்மேன் தன் வாடிக்கையாளரிடம் எந்தவகையில் நன்மதிப்பைப் பெறவேண்டும் என்பதைத் மிகத் தெளிவாக எடுத்துரைக்கிறார் நூலாசிரியர் வியெரா.அதோடு இடையிடையே நையாண்டி எழுத்துகளைச் சேர்த்திருப்பது படிக்கும் ஆர்வத்தை மேலும் தூண்டுவதாக இருக்கிறது.விற்பனைத் தொழிலை பெருமிதத்துடன் செய்யவேண்டும் என்பதை வலியுறுத்தும் வியெராவின் இந்தப்புத்தகம் சிறந்த விற்பனை குறித்த ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் மிகச் சிறப்பாக வழங்கி இருக்கிறது.