சக்திமான்களும் பூம்பூம் ஷக்கலக்கவும்

Price:
75.00
To order this product by phone : 73 73 73 77 42
சக்திமான்களும் பூம்பூம் ஷக்கலக்கவும்
பாட்டாளி அவர்கள் எழுதியது.
இது தமிழ்ச் சூழல் மீதான மீளாய்வுக் கட்டுரைகள்.
இது நடப்புகளின் மீதான விமர்சன நூல்.தன் கண்முன்னே நிகழ்ந்துகொண்டிருக்கும் பல்வேறு பிரச்சனைகள்மீது கவனம் குவித்து அதன் உள்ளார்ந்த சிக்கல்களை அவற்றின் மூலலங்களைக் கேள்விக்குள்ளாக்கி விமர்சிக்க மட்டுமல்லாது தீர்வை நோக்கி நம்மைப் பயணப்பட வைக்கும் எழுத்துக்கள் இவை.