சக்கர நாற்காலியில் சிக்கிய பிரபஞ்சம் ஸ்டீஃபன் ஹாகிங்

Price:
50.00
To order this product by phone : 73 73 73 77 42
சக்கர நாற்காலியில் சிக்கிய பிரபஞ்சம் ஸ்டீஃபன் ஹாகிங்
ஐசக் நியூட்டன், ஆல்பர்ட் ஐன்ஸ்மன் போன்ற மகா விஞ்ஞானிகள் இப்போதும் இருக்கிறார்களா என்ற கேள்விக்கான பதில்தான் ஸ்டீஃபன் ஹாகிங் என்ற ஆச்சரியக்குறி.
படித்துப் பாருங்கள் டாக்டர் நாகூர் ரூமியின் எளிய சுவாரசியமான நடையில்.
உடலை அசைக்கக்கூட முடியாமல் சக்கர நாற்காலியிலேயே வாழ்ந்து கொண்டிருக்கும் அவருடைய வாழ்க்கை. தன்னம்பிக்கை என்றால் கிலோ?' என்று கேட்பவர்களைக்கூட வெற்றிப்பாதைக்கு மாற்றிவிடும்.