சாகாவரம்

Price:
260.00
To order this product by phone : 73 73 73 77 42
சாகாவரம்
பெரும்பாலும் கட்டுரை எழுதுபவராக அறியப்படட இறையன்பு, அண்மைக்காலமாக படைப்புலகில் அக்கறை செலுத்தி எழுதியுள்ள படைப்புகளின் தொடர்ச்சியாக வெளிவருகிறது அவரது சாகாவரம் என்கிற 2ஆவது நாவல்.அவர் எழுதிய முதல் நாவல் ஆத்தங்கரையோரம் அணைக்கட்டு குறித்த பல பிரச்சனைகளை முன்வைத்தது.இந்த நாவல் மரணம் குறித்த விசாரணையாக உருவெடுத்திருக்கிறது.