சாகித்ய அகாடமியும் சங்கப் புலவனும்

Price:
100.00
To order this product by phone : 73 73 73 77 42
சாகித்ய அகாடமியும் சங்கப் புலவனும்
தமிழுக்கு பெருமைத் தரும் சங்க இலக்கியங்களை படித்து இரசிக்கும் பாக்கியம் பெற்ற தமிழர் சிலரே! எத்தனையோ பேருக்கு படிக்க ஆசை இருந்தும் நெருக்கடியான வாழ்க்கைச் சூழலினால் அவ்வாசை நிராசையாகவே போய்விடுகிறது. சங்க கால கவிதைகளை நிகழ்கால சங்கதிகளோடு பொருத்திச் சொல்லும் உத்தியின் மூலம், சங்க இலக்கியத்தை சாமானியனுக்கும் கொண்டு செல்லும் பணியை இந்த நூல் சிறப்பாக செய்கிறது.