ருசி 44

Price:
70.00
To order this product by phone : 73 73 73 77 42
ருசி 44
போளி வகைகள், கொழுக்கட்டை வகைகள், பாயாச வகைகள், காஞ்சிபுரம் இட்லி, கறிவேப்பிலை குழம்பு, பச்சை நார்த்தங்காய் குழம்பு, நவரத்னா குருமா, வெஜிடெபிள் கதம்ப அல்வா, பலாப்பழ அல்வா என்று தினுசு தினுசான சமையல் குறிப்புகள் ஏராளம் இந்தப் புத்தகத்தில் உள்ளன.
இந்த புத்தகம் உங்கள் கையிலிருந்தால் நீங்கள்தான் உங்கள் ஏரியாவில் கிச்சன் கில்லாடி.
சமைக்க விரும்புவோர், சமைக்கக் கற்றுக் கொள்பவர்களுக்கும் இந்தப் புத்தகம் ஓர் அரியப் பிரசாதம்.
நாவிற்கினிய சமையலை சமைத்து அசத்துங்கள்.