ரத்தம்

Price:
25.00
To order this product by phone : 73 73 73 77 42
ரத்தம்
ரத்தம் என்ற உடனே பயப்படத் தேவை இல்லை. நம் உடலுக்குள் நடைபெறும் பல்வேறு அதிசயங்களை இயக்கிக்கொண்டு இருக்கும் ஜீவ சக்தி, ரத்தம். நம் உடலுக்குத் தேவைப்படும் உணவை, சக்தியைக் கொண்டு சேர்ப்பது ரத்தம்தான். நம்மை இயக்கும் ரத்தத்தைப் பற்றி தெரிவிக்கிறது இந்நூல்.