ரமண சரிதம்

Price:
120.00
To order this product by phone : 73 73 73 77 42
ரமண சரிதம்
ரமணரின் வாழ்க்கையும் ரமண தத்துவங்களும் வேறு வேறல்ல. மூலாதார நூல்களின் அடிப்படையில் இதில் சித்திரிக்கப்பட்டிருக்கும் அவரது வாழ்க்கையிலிருந்து தத்துவங்களையும், அவரது தத்துவங்களிலிருந்து நவீன வாழ்க்கைக்கான மேலான நெறிகளையும் பெற இயலும். ரமணரின் வாழ்க்கை, அவரது பக்தர்களுக்குச் சிலிர்ப்பூட்டக் கூடியது. நுணுக்கமாக அவரது தத்துவங்களோடு இணைத்து ஆய்வு செய்து அலச விரும்புவோருக்கு வியப்பூட்டக்கூடியது.