ரஜினி முதல் பிரபாகரன் வரை
ரஜினி முதல் பிரபாகரன் வரை
கருணாநிதிக்கு யோகா கற்றுகொடுத்தவர் டி.கே.வி தேசிகாச்சார் நாராயண நமஹ என்பதற்கு பதிலாக ஞாயிறு போற்றதும் என்று இவர் சொல்வார் இரண்டும் ஒன்று தான் என்று தேசிக்காச்சாரும் சொல்லி ஒப்புதல் வழங்கி இருக்கிறார்
யாகம் ஹோமம் இவற்றில் ஜெயலலிதாவுக்கு ஈடுபாடு அதிகம் யாகத்தில் ஆறு மணி நேரம் கூட உட்கார்ந்திருக்கிறார் அவசரமாகவோ தவறாகவோ மந்திரம் சொன்னால் கண்டுபிடித்து நிறுத்த சொல்லும் அளவுக்கு வேத ஞானம் உண்டு
தேர்தலில்பயன்படும் மிண்ணனு ஒட்டுப்பதிவு இயந்நிரங்கள் சுஜாதாவின் கண்டுப்பிடிப்பு இதற்காக வாஸ்விக் விருது பெற்றார் அதன் மீது எவ்வளவோ குறைகள் எழுந்தாலும் அவை நிரூபணமாக வில்லை என்பது தான் உண்மை
தமிழீழத்துக்கு ரகசியமாக சென்ற வைகோ பிரபாகரனிடம் உங்களதுவாழ்க்கை கதையை நான் எழுதுகிறேன் என்று விருப்பம் தெரிவிக்க 15 நாட்கள் மனம் விட்டு பேசியிருக்கிறார் அந்தக் குறிப்பும் கேசட்டும் இன்றும் வைகோவிடம் உள்ளது
எண்பதுகளின் மத்தியில் மய்யம் என்ற இலக்கிய பத்திரிக்கையை கொஞ்ச காலம் நடத்தினார் கமல்எதிர்கால மருத்துவ ஆராய்ச்சிக்காக தன் உடலை தானம் செய்திருக்கிறார் சினிமாவில் இத்தகைய முன்மாதிரி கமல்தான்
விஸ்வநாதன் ஆனந்த் மூன்று புத்தகங்கள் எழுதியிருக்கிறார் மூன்றுமே செஸ் விளையாட்டின் நுணுக்கங்கள் பற்றியது சுய மரியாதை எழதச்சொல்லி நண்பர்கள் வற்புறுத்துகிறார் இதுவரை ஆனந்த் அசைத்து கொடுக்கவில்லை!
ரஜினி முதல் பிரபாகரன் வரை - Product Reviews
No reviews available