ரகசியக் கோழி 001

Price:
60.00
To order this product by phone : 73 73 73 77 42
ரகசியக் கோழி 001
குழந்தைகளுக்கு இயற்கையை அறிமுகப்படுத்துகிற படைப்புகள் இன்றையத்தேவை. நம்மைப் போலவே இந்த பூமியின்மீது எல்லா உயிர்களுக்கும் சமமான உரிமை இருக்கிறது.
இயற்கையைக் கண்டு, புழு, பூச்சி, மிருகங்கள், பறவைகள், மீன்கள் எல்லோருடனும் சேர்ந்து இயைந்த வாழ்வினை வாழ வேண்டியவர்கள் மனிதர்கள்.
மனிதர்களுக்கு என்று தனியான சிறப்புத்தகுதி எதுவும் இல்லை. எந்த உயிரினம் அழிந்தாலும் பூமியின் உயிர்ச் சங்கிலில் ஒரு கண்ணி அறுபடும். எனவே நாம் எதைக் கண்டும் அச்சங் கொள்ளாமல் சமாதான சகவாழ்வை வாழ்வதற்கு முயற்சிக்க வேண்டும்.
இந்த தொகுப்பில் உள்ள கதைகள் குழந்தைகளின் மனதில் சந்தோசத்தை ஏற்படுத்தி அவர்களை ஆனந்தம் கொள்ளச்செய்யும் முயற்சிகளே.