புதுக்கவிதையில் குறியீடு

Price:
200.00
To order this product by phone : 73 73 73 77 42
புதுக்கவிதையில் குறியீடு
அப்துல் ரகுமான் அவர்கள் எழுதியது.குறியீட்டுக்கோட்பாடு பற்றிய நூல்கள் இன்னும் தமிழில் தோன்றவி்ல்லை.தமிழில் குறியீட்டில் இயக்கமாகவும் மலரவில்லை.எனவே மேலைநாட்டாரின் ஆங்கில நூல்களைச் சார்ந்தே விளக்க வேண்டியுள்ளது.இத்தகைய சந்தர்பங்களில் பெரம்பாலோரின் ஆய்வுகள் வாசகளை மிரட்டி விலகிச் செல்ல வைத்துவிடும்.ஆனால் அப்துல்ரகுமான் அவர்களொ கருத்துக்களை உள்வாங்கித் தன் வயப்படுத்திக்கொண்டு எளிமையதகவும் இனிமையாகவும் விளக்கிச் செல்கின்றார்.அவரே ஒரு படைப்பாளியாக இருப்பதால் இது சாத்தியமாயிருக்கிறது.படைப்பாளிகளுக்குப் படைப்புத்திறன் அளிப்பதாகும் விமர்சகர்களுக்கு மேலும் விளக்கம் தருவதாகவும் கவிதை நேயர்களுக்குச் சுவையூட்டுவதாகவும் கவிதை நேயர்களுக்குச் சுவையூட்டுவதாகவும் அவரவர் நோக்கில் விரும்பிய பயனை நல்குவதாகவும் இந்நூல் அமைந்துள்ளது.