புதையலைத் தேடி

Price:
130.00
To order this product by phone : 73 73 73 77 42
புதையலைத் தேடி
தேடித்தேடிப் படித்த புத்தகங்களைப் பற்றி எழுதிய படைப்புளைக் கொண்டே ஒரு தொகுப்புக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று யோசித்தபோது புதையல் என்னும் சொல்லே பொருத்தமான சொல் என்று தோன்றியதுஇ என்னை பொருத்தவரையில் அது வெறும் சொல் மட்டுமல்ல. என் இளமைஇ என் கிராமம். என் கல்லூரி. எனக்கு நெருக்கமாக இருந்த நூல்கள். என் கனவு. என் வாழ்வு. இவை அனைத்தும் குறிக்க படிமம்.