புரட்சியில் பகுத்தறிவு
புரட்சியில் பகுத்தறிவு
‘செயல்பாட்டிற்கான தத்துவம்’ எப்போதும் முழுமையான மானுடம் என்பதை தனது மையப் புள்ளியாகக் கொண்டுள்ளது. மானுடம் அநாதி காலந்தொட்டே தான் வாழும் உலகை எதிர்வினையும் செயலூக்கமும் இல்லாமல் அப்படியே ஏற்று வாளாதிருக்கும் அசமந்தமாக இருந்ததில்லை. மானுடம் காலங்காலமாக தான் வாழும் சூழலோடு வினையும் எதிர்வினையுமாக உடன் ஓடியும் எதிர்த்தும் பொருந்தியும் வந்துள்ளது. சூழலுக்கு ஏற்ப தன்னை தகவமைப்பதும் உண்டு. சூழலை தனக்கு ஏற்ப மாற்றியமைப்பதும் உண்டு. மார்க்சின் ‘ செயல்பாட்டிற்கான தத்துவம்’, ஆக்கபூர்வமான, செயலூக்கமான ஆற்றலென மானுடத்தை மறு கண்டுபிடிப்பு செய்தது. மானுட செயல்பாட்டை இயற்கையோடு அது நடத்தும் உணர்வுப்பூர்வமான ஊடாடலை பொருள் முதல் நோக்கில் விளக்கியது.
இந்நூல் தத்துவம், அறிவியல், அரசியல் ஆகிய மூன்று துறைகளில் தொடக்கம் முதல் இன்று வரை ஏற்பட்டுள்ள வளர்ச்சிப் போக்கை முழுமையாக ஆராய்ந்து ஒரு தெளிவான மார்கசியப் பார்வையை முன்வைக்கிறது.
புரட்சியில் பகுத்தறிவு - Product Reviews
No reviews available