புனர்பூ (சந்திரன் + சனி)

0 reviews  
Price:  230.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

புனர்பூ (சந்திரன் + சனி)

உலகெல்லாம் ஆளும் உச்சிஷ்டர் கருணையினால்

இயற்கையாக இருப்பதற்கு கிரகங்களின் புரிதல் அவசியம் என்பதை உணர்கிறேன். அதற்கான முயற்சியில் ஒருவர் எப்படி கர்மாவை அனுபவிக்கிறார் மற்றும் தாமதம் என்ற ஒன்று எப்படி எல்லாம் கர்மாவாக மாறுகின்றது

என்பதையும் புரிய வைப்பதற்காக மெதுவாகச் செல்லும் கிரகத்தையும், வேகமாகச் செல்லும் கிரகத்தையும்

கொண்டு புனர்பூ என்ற இந்நூல் எழுதப்பட்டுள்ளது.

இறைவன் கொடுக்க நினைத்ததை மனிதன் தடுக்க முடியாது!

இறைவன் தடுக்க நினைத்ததை - மனிதன் கொடுக்க முடியாது! இங்கு இறைவனின் ஆசிகளுடன் முழு மனதாக படைத்திருக்கிறேன் படித்து அனுபவித்து பயன் பெறுங்கள்.