யானை என்ன யானை? (குழந்தைக் கவிதைகள்)
யானை என்ன யானை? (குழந்தைக் கவிதைகள்)
குழந்தை இலக்கியத்தின் மீது தீவிர இலக்கியவாதிகள் காட்டியுள்ள அக்கறை மிகவும் குறைவு. ஆனால் கிருஷ்ணன் நம்பி இதில் விதிவிலக்ககு. தீவிர எழுத்து முயற்சிகளுக்கு இணையாக,குழந்தைகளுக்கான எழுத்திலும் நம்பி ஆர்வத்துடன் ,ஈடுபட்டு வந்தார். 1965 ல் வெளியான அவரது யானை என்ன யானை? என்னும் தொகப்பில் குழந்தைகள் பாடவும் கைகொட்டிச் சிரிக்கவும் ஆடவும் ஏற்ற பாடல்கள் உள்ளன. இன்றைய நவீன யுகக் குழந்தைகளையும் கவரும் தாளலயமும் உள்ளடக்கமும் கொண்டிருப்பது இப்பாடலகளின் சிறப்பு. குன்னாங் குன்னாங் குர் என்னும் அமைப்பின் மூலம் குழந்தைகளுக்கான நாடகம், திரைப்படம் ஆகிய துறைகளில் செயல்பட்டுவருபவர் செல்வம். சிறுவர்களுக்கான கலைகளின் பால் தீருத ஆர்வமும் ஈடுபாடும் கொண்ட இவர், அவர்களுக்கான நூல்களை வெளியிடுவதற்கென சாயல் என்ற பதிப்பகதைத்தைத் தொடங்கியுள்ளார்.
யானை என்ன யானை? (குழந்தைக் கவிதைகள்) - Product Reviews
No reviews available