உள்ளேன் அம்மா
உள்ளேன் அம்மா
ராகிரங்கராஷன்: 5.010ல் கும்பகோணத்தில் பிரந்துர் தந்தை மகரம்கோட்சத்தியாய் ஆர்வி.கிருஷ்மாச்சாரியார் மிகப் பெரிய மகிருத வித்வான் ரங்கராஜன். தனது 5லது வயதில் எழுக ஆரம்பித்தார். 1946சக்தி மாத இதழில் உதவி ஆசிரியராகக் கொண்ட காலச்சங்கம்' என்ற வா இதழின் ஆசிரியராகத் தொடர்ந்தார். 1950ல் குமுதம் நிறுவனம் சிறிது காலம் நடத்திய 'ஜிங்வி' என்ற சிறுவபர் இதழில் சேர்ந்து, குமுதம் இதழில் 42 ஆண்டு காலம் உதவி ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார்.
இவர் 1500 க்கும் மேற்பட்ட சிறுகதைகளும், 50 நாவல்களும், ஏராளமான கட்டுரைகளும் மொழி பெயர்ப்பு நாவல்களும் எழுதியுள்ளார். இவருடைய மூன்று சாலலகள் திரைப்படமாக வெளிவந்துள்ளன. பல படைப்புக்கள் சின்தை திரையிலும் இடம்
பெற்றுள்ளன. இவர் 'சூர்யா' 'ஹம்ஸா' 'கிருஷ்ணகுமார் மாலதி', 'மூன்றி, அவிட்டம்' போன்ற புனைப் பெயர்களில் தரமான சிறுகதைகள், வேடிக்கை நாடகங்கள். துப்பறியும் கதைகள் குறும்புக் கதைகள், மழலைக் கட்டுரைகள். (றையாண்டிக் கவிதைகள் என பலதரப்பட்ட எழுத்துக்களைத் தந்தவர். ஒவ்வொரு புனைப் பொருக்கும் நடையிலோ. கருத்திலோ, உருவத்திலோ எதுவம் தொடர்பு இல்லாமல் தளித்தனி மனிதர்போல் எழுதிய மேதாவி. இந்தப் பல்திறமைக்கு ஒரே ஒரு முன்ளோடி தான் உள்ளர், கல்கி
ரங்கராஜன் ஒரு காம யோகி குமுதம் ஸ்தாபன விசுவாசம், அசிரியர் எஸ்.ஏபி மேல் பக்தி கிடைத்தது போதும் என்கிற திருபதிஎழுத்தாளர்கள் மேல் பொறாமையற்ற பரிவு நேசம் வெள்ளைச் சட்டை, வெள்ளை வேட்டி நண்பர்களைக் கண்டால் கட்டியணைத்து முதுகில் ஒரு ஷொட்டு இவைதான் இவருடைய சிறப்புகள்,
உள்ளேன் அம்மா - Product Reviews
No reviews available