தமிழகத்தில் சாதிகள்
Price:
150.00
To order this product by phone : 73 73 73 77 42
தமிழகத்தில் சாதிகள்
இந்நூலானது தமிழ்ச் சமூக உருவாக்கத்தில் சாதியத்தின் தோற்றம், வளர்ச்சி, வரலாறு, மிக முக்கியமாக சாதிக்கலப்பும் புதிய சாதிகள் உருவாக்கம் பற்றி இந்நூல் பேசுகிறது.
சங்ககாலத்தில் ஒவ்வொரு திணையிலும் 4-5 திணைக்குடிகள் நிலைகுடிகளாக வாழ்ந்தனர். ஆக ஐந்து திணைகளிலும் ஏறக்குறைய 2085 நிலைகுமகளே வாழ்ந்து வந்துள்ளனர்.
சங்ககாலம் தொடங்கி களப்பிரர் காலம், பல்லவர் காலம், சோழர்கள் காலம், பாண்டியர்கள் காலம், விசயநகர பேரரசுக் காலம். ஐரோப்பியர் காலம், அயலவர் வருகையும் இனக்கலப்பும், புலப் பெயர்வும் இனக்கலப்பும், புதிய சாதிகள் உருவாக்கம், சாதிகளின் தோற்றத் தொன்மம் பற்றி நீண்டு பேசுகிறது.
தமிழகத்தில் சாதிகள் - Product Reviews
No reviews available