மற்றவர்களின் சிலுவை
மற்றவர்களின் சிலுவை
14 கதைகளில் யாருடைய கதை பெஸ்ட் என்கிற போட்டியெல்லாம் தேவையே இல்லை.கிறிஸ்துவம் அது சார்ந்த வாழ்வியல் நம் படைப்பாளிகளின் மனத்தை எந்த அளவுக்கு பாதித்துள்ளது என்பதையும் இத்தொகுப்பின் மூலம் அறுதியிட்டுக் கூற இயலாது.சரி..வேறு எந்த விதத்தில்தான் இத்தொகுப்பு முக்கியத்துவம் பெறுகிறது என்று கேட்பீர்களானால் ,அ.மாதவையா புதுமைப்பித்தன் என்னும் மூதாதையர் தொடங்கி அசோகமித்திரன் கிருஷ்ணன் நம்பி தி.ஜானகிராமன் பிரபஞ்சன் வண்ணதாசன் வண்ணநிலவன் நாஞ்சில் நாடன் என்கிற இரண்டு தலைமுறைக்குள் பயணித்து ஜெயமோகன் எம்.கோபாலகிருஷ்ணனும் கண்டு, கீரனூர் ஜாகிர்ராஜா எஸ்.செந்தில்குமார் சுரேஷ்பிரதீப் என்னும் அடுத்தடுத்த மற்றும் சமகால எழுத்து வகைமைக்குள் ஊடுருவி நிலைகொள்வதாகும்.இத்தொகுப்பின் பலம் இதன் படைப்பாளர்களும் இது தொகுக்கப் படுவதன் உன்னதமான நோக்கமும் ஆகும்.
மற்றவர்களின் சிலுவை - Product Reviews
No reviews available